• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடை

Byவிஷா

Dec 31, 2024
  1. இரண்டாம் உலகப்போர் முடிவுற்ற ஆண்டு?
    1945
  2. சூரிய குடும்பத்தின் பெரிய கோள் எது?
    வியாழன்
  3. உலகின் மிகப்பெரிய கடல் எது?
    பசிபிக் பெருங்கடல்
  4. ஜப்பான் நாட்டின் நாணயத்தின் பெயர்?
    யென்
  5. நவீன இயற்பியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர்?
    ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
  6. ஆஸ்திரேலியாவின் தலைநகரம் எது?
    கேன்பரா
  7. டைட்டானிக் கப்பல் மூல்கிய ஆண்டு?
    1912
  8. மோனோலிசா ஓவியத்தை வரைந்தவர்?
    லியனார்டோ டாவின்சி
  9. உலகின் மிக நீண்ட நதி?
    அமேசான் நதி
  10. அமெரிக்க ஐக்கிய நாடுகளின் முதல் குடியரசுத் தலைவர்?
    ஜார்ஜ் வாசிங்டன்