• Wed. Apr 24th, 2024

பொது அறிவு வினா விடை

ByAlaguraja Palanichamy

Jul 11, 2022

சென்னை உயர்நீதி மன்றத்தின் கிளை எங்குள்ளது ?
விடை : மதுரை

சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது ?
விடை : 2004

தமிழக மக்களின் சராசரி தனிநபர் வருமானம் எவ்வுளவு?
விடை : 72993

தமிழக உயர்நீதிமன்றம் எங்குள்ளது?
விடை :சென்னை

தமிழக கடற்கரையின் மொத்த நீளம் எவ்வளவு ?
விடை : I076 கி.மீ

தமிழக சட்டசபை எந்த ஆண்டு முதல் ஒரு அவையாக மாற்றப்பட்டது?
விடை : 1986

தமிழகத்தில் அதிக அளவு கல்வியறிவு பெற்ற மாவட்டம் எது ?
விடை : கன்னியாகுமரி (92. 14 சதவீதம் )

தமிழகத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது?
விடை :சென்னை (48,81,087)

தமிழகத்தில் அதிக அளவு பெண்கள் உள்ள மாவட்டம்?
விடை : சென்னை
(23, 23, 454)

தமிழகத்தில் உள்ள ஆண்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு ?
விடை : 68,45 ஆண்டு

தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்கள் எத்தனை?
விடை : 13 மாவட்டங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *