1.இந்தியாவில் முதன் முதலில் எங்கு தொலைக்காட்சி நிலையம் ஆரம்பிக்கப்பட்டது?
டில்லி
2.தேசிய ரசாயன ஆய்வுக்கூடம் அமைந்துள்ள இடம்?
புனே
3.மான்கனீசு அதிகமாக காணப்படும் மாநிலம்?
ஒரிசா
4.அக்மார்க் நிறுவனம் அமைந்துள்ள இடம்?
விருதுநகர்
5.எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
1998
6.கழிவுத் தாளை (காகிதம்) எத்தனை சதவீதம் மறுசுழற்சியின் மூலம் மீண்டும் பயன்படுத்தலாம்?
44சதவீதம்
7.சீனாவின் ஷீஜியாங் மாநிலத்தில் உள்ள துறைமுகம்?
ஹவுசான்
8.எந்த கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சி ஆகும்?
மொத்த ஓட்டில் 6 சதவீதமும், 2 எம்.எல்.ஏ.க்களையும் பெற்றிருக்க வேண்டும்
9.இந்தியாவின் கடற்கரையின் மொத்த நீளம்?
7516 கி.மீ.
10.மனிதன் சராசரியாக ஒவ்வொரு நாளும் எத்தனை முறை சுவாசிக்கிறான்?
2200 முறை