• Thu. Mar 27th, 2025

பொது அறிவு வினா விடை

Byவிஷா

Feb 24, 2025

1) மண்டேலா அவர்கள் சிறைவாசம் இருந்த சிறை எங்கு உள்ளது? ராபன்தீவில்

2) மண்டேலா எப்பொழுது விடுதலை பெற்றார்? பிப்ரவரி 2 1990 ஆண்டு

3) மண்டேலா விடுதலை அடைந்தபோது அவருக்கு அகவைஃவயது என்ன? 71

4) அமைதிக்கான நோபல் பரிசு எந்த ஆண்டு வழங்கப்பட்டது? 1993

5) மண்டேலா அவர்கள் பெற்ற வேறு விருதுகள்? பாரத ரத்னா, அமைதி, நல்லிணக்கத்துக்கான மகாத்மா காந்தி சர்வதேச விருது.

6) மண்டேலா அவர்களின் முழுப்பெயர்? நெல்சன்ரோபிசலா மண்டேலா

7) தென் ஆப்பிரிக்கா மக்களால் மண்டேலா அவர்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறார்? மடிபா

8) வெறும் கண்களால்பார்க்க்கூடியகோள்கள் ? புதன், வெள்ளி,செவ்வாய், வியாழன், சனி

9) தொலைநோக்கியில் மட்டும் பார்க்க்கூடிய கோள்கள்? யுரேனஸ், நெப்ட்யூன்

10) சூரிய குடும்பத்தில் உள்ள திடக் கோள்கள் எவை? புதன், வெள்ளி, பூமி, செவ்வாய்