Skip to content
- உயிரியல் கவிஞர் என்று அழைக்கப்படுவர்?
சர் ஜெகதீஸ் சந்திரபோஸ் - பி.எச் மதிப்பு 7ஐ விட அதிகமாக இருந்தால் அக்கரைசல்?
காரத்தன்மை உடையது - கோவூர்கிழார் எவ்விரு சோழ அரசர்களிடையே போர் சமாதானம் செய்தார்?
நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி - இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் தலைமையகம் அமைந்திருக்கும் இடம்?
பெங்களுரு - தமிழ்நாட்டின் கடற்கரையின் நீளம்?
சுமார் 1000 கிலோமீட்டர் - கொல்லிமலையை ஆண்ட சிற்றரசர்?
ஓரி - பசால்ட் மற்றும் கிரானைட் இரண்டும் எந்த வகைப் பாறையைச் சேர்ந்தது?
தீப்பாறை - நிதி ஆணையத்தின் பதவிக்காலம்?
5 ஆண்டுகள் - ‘ஆய்’ என்ற மன்னர் ஆட்சிபுரிந்த மலை?
பொதிகை மலை - நம் பற்களிலுள்ள எனாமல் எந்த சேர்மத்தினால் ஆனது?
கால்சியம் பாஸ்பேட்