

- இந்தியாவில் காணப்படுவது ஒரு?
பாராளுமன்ற முறை அரசாங்கம் - தால் ஏரி அமைந்துள்ள இடம்?
ஸ்ரீநகர் - ‘வனப்பு’ என்னும் சொல்லின் பொருள்?
அழகு - ‘காலை, மாலை’ இதில் பயின்று வருவது?
உம்மைத்தொகை - எலிபெண்டா அருவி அமைந்துள்ள இடம்?
ஷில்லாங் - இரண்டாம் வேற்றுமை உருபு எது?
ஐ - இந்திய அணு ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம்?
டிராம்பே - மோகாலயா மாநிலத்தின் தலைநகரம் எது?
ஷில்லாங் - டயா காந்தப் பொருளுக்கு எடுத்துக்காட்டு?
பாதரசம் - இந்தியாவின் மதிப்பை உலகுக்கு உணர்த்திய ராக்கெட் எது?
பி.எஸ்.எல்.வி – டி2