• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Mar 11, 2022
  1. மூன்றாம் பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு?
    1761
  2. ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே’ – பாடலின் ஆசிரியர்?
    பாரதியார்
  3. கட்டிடங்களுக்கு வெள்ளையடிக்கப் பயன்படுவது எது?
    கால்சியம் ஹைட்ராக்ஸைடு
  4. முன்கழுத்து கழலை நோயைக் குணப்படுத்தும் ஐசோடோப்பு?
    1.நாப்தலின் 2. அயோடின் 3. கற்பூரம் இவை அனைத்தும்
  5. சிப்பியில் முத்து உருவாக எத்தனை ஆண்டுகள் ஆகும்?
    15 ஆண்டுகள்
  6. ‘புதியதோர் உலகம் செய்வோம்’ எனப் பாடி முழங்கியவர்?
    பாரதிதாசன்
  7. நம் உடம்பிலேயே கடினமான பகுதி எது?
    பற்களில் உள்ள எனாமல்
  8. எக்ஸ் கதிர்களின் மின்னூட்டம்?
    ஓரலகு எதிர் மின்னூட்டம்
  9. இந்தியாவில் அதிக நூலகங்களைக் கொண்ட மாநிலம் எது?
    கேரளா
  10. ‘தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு’ எனத் தொடங்கும் பாடலை இயற்றியவர்?
    கவிமணி