Skip to content
- ஆளுநரை நியமிக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது?
குடியரசுத்தலைவர் - சென்னை மாநகராட்சி எந்த ஆண்டு உருவானது?
1968 - சென்னை மாநகராட்சியின் முதல் மேயர் பெயர் என்ன?
எல். ஸ்ரீராமுலு நாயுடு - ஆ.தி.மு.க முதல் முதலாக வெற்றி பேட்டர பாராளுமன்றத் தொகுதி எது?
திண்டுக்கல் - தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு?
234 - தமிழக சட்டமன்றத்தின் மேலவை எந்த ஆண்டு கலைக்கப்பட்டது?
1986 - மாநகராட்சியின் மேயர், துணை மேயர் ஆகியோரின் பதவிகாலம் எவ்வளவு?
ஐந்து(5) ஆண்டுகள் - தமிழ்நாட்டில் பஞ்சாயத்து சமிதியின் தலைவர் எவ்வாறு அழைக்கபடுகிறார் ?
சேர்மன் - எந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றக்கிளை மதுரையில் தொடங்கப்பட்டது ?
2003 - பேரரசி விக்டோரியாவின் பிரகடனம் எந்த ஆண்டில் வெளியிடப்பட்டது?
1858