Skip to content
- அடிப்படை கடமைகள் அடங்கியுள்ள பிரிவு என்ன?
பிரிவு 51 ஏ - தெற்காசிய பிராந்திய நாடுகளின் கூட்டமைப்பு (சார்க்) மாநாடு முதல் முதலில் எங்கே நடந்தது?
டாக்கா - இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
அம்பேத்கர் - எது அடிப்படை உரிமை கிடையாது?
சொத்துரிமை - குடியரசுத்தலைவராகப் பொறுப்பேற்க வயது வரம்பு என்ன ?
35 வயது - மாநில அரசின் பெயரளவு நிர்வாகி யார்?
ஆளுநர் - கி.பி. 1947-ல், இந்தி விடுதலை பெற்றபோது சென்னை சட்டசபையில் தலைவராக இருந்தவர் யார்?
ஓமந்தூராயார் - வேல்ஸ் இளவரசர் சென்னைக்கு எப்போது முதல்முதலாக வந்தார்
1962 - இந்தியாவில் முப்படைகளின் தளபதி யார் ?
குடியரசுத்தலைவர் - இந்தியாவில் எத்தனை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உள்ளன?
28 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன்