• Sat. Jul 11th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Apr 24, 2022
  1. தமிழில் தோன்றிய முதல் பிள்ளைத் தமிழ் நூல் குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ்
  2. பாரதிதாசன் பிறந்த ஊர் புதுச்சேரி
  3. சீவக சிந்தாமணியை இயற்றியவர் திருத்தக்கதேவர்
  4. திருக்குறளை ஆங்கிலத்தில் முதலில் மொழிப் பெயர்த்தவர் ஜி. யூ. போப்
  5. சீறாப்புராணம் எழுதிய ஆசிரியர் உமறுப்புலவர்
  6. மணிமேகலை எந்த சமயத்தைச் சார்ந்தது? பௌத்த சமயம்
  7. குறிஞ்சிப் பாட்டைப் பாடியவர் கபிலர்
  8. பன்னிரு திருமுறைகளைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி
  9. தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும் ஐந்து
  10. உலகப் பொதுமுறை எனப் போற்றப்பெறும் நூல் திருக்குறள்