• Sat. May 9th, 2026
WhatsAppImage2026-05-08at053925
previous arrow
next arrow
Read Now

அண்ணாமலைக்கு வித்யாசமாக வாழ்த்து கூறிய காயத்ரி ரகுராம்…

Byகாயத்ரி

Jun 4, 2022

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு காயத்ரி ரகுராம் வித்தியாசமாக பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், வருங்கால பிரதமர் இல்லையென்றால் பாதுகாப்புத்துறை அமைச்சர். இல்லையென்றால் நாடாளுமன்ற உறுப்பினர். இல்லையென்றால் முதலமைச்சர். இல்லையென்றால் சட்டமன்ற உறுப்பினர். அண்ணாமலைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டு வாழ்த்தியுள்ளர்.