- குளோனிங் குழந்தையை உருவாக்கிய தலைமை விஞ்ஞானி ?
பிரிகேட்டி பெய்கேலியர் - குளோனிங் முறை மூலம் முதலாவது உயிரினமான செம்மறிஆட்டை உருவாக்கியவர் ?
இயன் வில்முத்த - அறை வெப்பநிலையில் திரவ நிலையில் காணப்படும் உலோகம் ?
இரசம். - பிலிம் சோல் கோடு என்றால் என்ன?
கப்பல் பயணம் செய்யும் பிரதேசத்திற்கு ஏற்ப கப்பலுக்கு ஆபத்தின்றி ஏற்றப்பட கூடிய பொருட்களின் அளவு தொடர்பான தீர்மானம் எடுப்பதற்காக கப்பலில் வெளிப்புறத்தில் வரையறுக்கப்பட்டுள்ள கோடு இதுவாகும். - ஒளிக்கற்றைகளை குவிக்க கூடியன?
குழிவு ஆடிகள் எனப்படும். - ஒளிக்கற்றைகளை விரியச் செய்யக்கூடியன ?
குவிவு ஆடிகள் எனப்படும். - விமானங்களில் பயன்படுத்தப்படும் கருப்பு பெட்டியின் நிறம் என்ன?
செம்மஞ்சள் / Orange - ஆலழியை மையோபியா என்பது ?
பார்வை குறைபாட்டை மருத்துவ ரீதியில் அழைப்பது. - ஒரு யூனிட் இரத்தம் என்பது ?
350 ml - பிராண வாயுவுக்கு ஆக்சிஜன் என பெயரிட்டவர்
லாவோஸ்சியர்
பொது அறிவு வினா விடைகள்
