• Wed. Jan 22nd, 2025

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Sep 2, 2022

  1. முதன்முதல் மருத்துவமனைகள் தோன்றிய நாடு எது?
    ரோம்
  2. உலகில் முதலாவது சோதனைக்குழாய் குழந்தை எங்கு பிறந்தது?
    லூயி பிரவுன் – 1978 இல் இங்கிலாந்தில் பிறந்தது.
  3. அறுவை சிகிச்சை முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
    டாக்டர் மெஸ்மர்
  4. பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
    சுஸ்ருதர்.
  5. இதய மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டவர் யார்? அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
    டாக்டர் கிறிஸ்ரியன் பெர்னாட் தென்னாபிரிக்கா நாட்டை சேர்ந்தவர்.
  6. அக்குபஞ்சர் என்பது என்ன?
    மயிரிழை போன்ற ஊசிகளைக் மனித உடலில் குறிப்பிட்ட சில இடங்களில் நரம்புகளில் குத்துவதன் மூலம் நோய்களுக்கு சிகிச்சை பாரம்பரிய சீன மருத்துவ முறையாகும்.
  7. போலியோ என்றால் என்ன?
    இது ஓர் நோயாகும் போலியோ தடுப்பு மருந்தை கண்டறிந்தவர் – ஆல்பர்ட் சேபின்
  8. பூமிக்கு கவசமாக உள்ள படை மண்டலம் எது?
    ஓசோன் படலம் இப்படை மண்டலம் குளோரோ புளோரோ காபனால் சேதமாக்கப்பட்டு வருகின்றது.
  9. ஓசோன் படலம் சூரியனிலிருத்து வெளிவரும் எதைத் தடுத்து நிறுத்துகிறது?
    அல்ரா வயலட் எனப்படும் கதிர்களை தடுத்து நிறுத்துகிறது.
  10. மனித உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் தன்மையுடைய நோய் எது?
    எய்ட்ஸ்.