• Fri. May 10th, 2024

முன்னாள் அமைச்சர் விருதுநகர் வருகை

அதிமுக கொள்கை பரப்பு இணைச்செயலாளர் முன்னாள் அமைச்சர் மாஃபா க.பாண்டியராஜன் விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.கே.ரவிச்சந்திரனை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.


இந்த சந்திப்பின் போது வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கவேல், வெம்பக்கோட்டை யூனியன் ஒன்றிய கவுன்சிலர் பல்க் முனியசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *