• Fri. Apr 10th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

ஒரே வாரத்தில் தொடங்கும் அஜித்-விஜய்யின் படங்கள் படப்பிடிப்பு!

விஜய் நடிக்க இருக்கும் அடுத்த படமும், அஜித் நடிக்கவிருக்கும் அடுத்த படமும் ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

விஜய் நடிக்கும் தளபதி 66 திரைப்படத்தை வம்சி இயக்க இருக்கிறார் என்றும் தில்ராஜூ தயாரிக்க இருக்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அஜித் நடிக்கவிருக்கும் அடுத்த படமான ‘அஜித் 61’ திரைப்படத்தை எச் வினோத் இயக்க இருக்கிறார் என்பதும் போனிகபூர் தயாரிக்க உள்ளார் என்பதும் தெரிந்ததே!

இந்நிலையில் இந்த 2 படங்களின் படப்பிடிப்பு ஏப்ரல் இரண்டாவது வாரம் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒரே நேரத்தில் தொடங்குவதால் இந்த இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகும் வாய்ப்பு உள்ளது.