• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு விழாக்கோலம்..,

ByS. SRIDHAR

Jun 21, 2026

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் விழாக்கோலம் பூண்டது. அதன் ஒரு பகுதியாக காவிநாடு கிழக்கு & 39-வது வார்டு சார்பாக தொழிலாளர் நலன் & திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் Dr. ஜெ. முகமது பர்வேஸ், அவர்கள் தலைமையில் பொதுமக்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது.

இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு இந்த சிறப்பு விழாவை சிறப்பாக நடத்தினர். இந்நிகழ்வில் வார்டு நிர்வாகிகள் விஜய் நற்பணி மன்றம் மற்றும் தமிழக வெற்றி கழகம் நிர்வாகிகள் தமிழரசன் சுபாஷ் சக்திவேல் பிரவீன் சிவனேசன ராஜா காவிநாடு கிழக்கு & 39-வது வார்டு நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்களுக்கு சேவையாக பிரியாணி மற்றும் தண்ணீர் வழங்கப்பட்டது.