• Fri. Sep 19th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்…

Byமதி

Oct 22, 2021

ஜூலை 1ஆம் தேதி முதல் 3% அகவிலைப்படி உயர்வு முன் தேதியிட்டு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டிலிருந்தே மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. எனவே 2020ஆம் ஆண்டிற்கான 2 அக விலைப்படி உயர்வு தவணைகள், 2021ஆம் ஆண்டிற்கான ஒரு அகவிலைப்படி உயர்வு தவணையை வழங்க மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதன்மூலம் 47 லட்சம் ஊழியர்கள் பயன்பெறுவர் என்றும் தெரிவித்திருக்கிறது.