• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Jun 24, 2022

சிந்தனைத் துளிகள்

• பணம் என்ற மூன்று எழுத்து ஒற்றை வார்த்தையில் தான்
மனித வாழ்க்கை உருண்டு கொண்டிருக்கிறது.

• உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும்
பணத்தை நோக்கிய பயணத்தையே தொடர்கிறான்.

• பிரசவம் முதல் வாழ்ந்து முடித்து பிணமாகும் வரை
பணம் தான் நம்மையெல்லாம் ஆளும் அரசன்.

• செல்வம் மிகுந்த ஒருவனை மதிக்கின்ற இந்த உலகம்..
ஏழை மனிதன் வயிற்றில் மிதிக்கிறது.

• மனிதனின் மனித தன்மை பணத்தில் கரைந்து ஒன்றிப்போய்விட்டது.
மனிதனை தவிர மற்ற உயிர்கள் எல்லாம் பசிக்காக மட்டும் இரைதேடி உண்டு வாழும் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்கின்றன.