• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது..

Byவிஷா

Jan 24, 2022

சிந்தனைத் துளிகள்

விபரம் தெரிந்த பிறகு தான் தெரிகிறது
விபரம் தெரியாத வயதில் வாழ்ந்த
அந்த வாழ்க்கை தான் சொர்க்கம் என்று

உரிமை உள்ள இடத்தில் கோபத்தை காட்டினாலும் புரிந்துகொள்வார்கள்
உரிமை இல்லாத இடத்தில் புன்னகைத்தாலும் புறக்கணித்து விடுவார்கள்

வாழ்க்கை Online
அன்பு Offline
மனது என்றுமே Pending
கவலை நாளுக்கு நாள் Updating
பிரச்சினை எப்படியும் Incoming
பணம் என்றுமே Outgoing
ஆனாலும் நான் Working
சந்தோஷம் மெதுவா Downloding

கானல் நீரை பருகுவதால் தாகம் தீராது
இன்று விதைதால் இன்றே மரமாகாது
நதிகளை போல இயல்பாகஓட கற்றுக்கொள்ளுங்கள்…!

காலம் ⌚
நம்பிக்கைகளின் தொட்டில்
ஆசைகளின் கல்லறை
முட்டாள்களுக்குக் கற்றுத்தரும் குரு
புத்திசாலிகளுக்கு ஆலோசகன்