தமிழகத்தில் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களுக்கான கால அவகாசத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் பார்களுக்கு புதிய டெண்டர் விடாமல் தவெக அரசும் 3 மாத கால அவகாசம் அளித்துள்ளது.

முன்னதாக, டெண்டர் எடுத்தவர்களுக்கான கால அவகாசம் 2 ஆண்டுகள் முடிந்த நிலையில், திமுக அரசு 6 மாதம் அவகாசம் அளித்திருந்தது.



