• Tue. Mar 3rd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

மஞ்சூர் மின்வாரியம் அலுவலகம் முன்பு மின் ஊழியர்கள் போராட்டம்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் மின்வாரியம் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்ஊழியர் மத்திய அமைப்பின் போராட்டம் நடைபெற்றது.இப்போராட்டத்திற்கு மஹேந்திரன் தலைமை தாங்கினார்.
(1).01.12.2019 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வு 3 ஆண்டுகள் கடந்தும் கருத்துருவை சங்கங்களுக்கு அளித்து அதன் மீது பேச்சு வார்த்தை நடத்தி ஊதிய உயர்வை வழங்க கால தாமதமாக படுத்தும் மின்வாரிய நிர்வாகத்தையும் , தமிழக அரசையும் கண்டித்தும்,
(2). மின்வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட கோரியும்,
(3).அவுட்சோர்சிங் முறையை கைவிட கோரியும்,
மத்திய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் செயளாளர் முரளிதரன் உள்ளிட்ட பலர் கலந்த கொண்டனர்.