சோழவந்தான் மார்ச் 21 தேர்தல் செலவின மேற்பார்வையாளர் அபர்ணா வில்லூரிசோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

இதில் மண்டல துணை தாசில்தார் செந்தில்குமார், வருவாய் ஆய்வாளர் மகுபு பீபி, கிராம நிர்வாக அலுவலர்கள் சோழவந்தான் திலீபன், சோலைக்குறிச்சி தியாகராஜன், சோழவந்தான் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் ஜெஸ்ஸி ஆகியோர் உடன் வந்திருந்தனர்.




