முட்டை-4,
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம்,
பச்சை மிளகாய், மல்லித்தழை – சிறிதளவு
கரம் மசாலா – சிறிதளவு
சீரகத்தூள், மிளகுத்தூள் – தலா 1 டீஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
செய்முறை:
ஒரு கிண்ணத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி நன்றாகக் கலக்கவும். அத்துடன், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், மல்லித்தழை, கரம் மசாலாதூள், சீரகப்பொடி, மிளகுப்பொடி, தேவையான அளவு உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலக்கி குழி பணியாரச்சட்டியில் ஊற்றி நன்கு எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.