• Tue. Aug 4th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

நாய்களுக்கு கருத்தடை மற்றும் தடுப்பூசி மையம்..,

ByS. SRIDHAR

Feb 7, 2026

பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக தெருநாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால் நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் தடுப்பூசி மையம்

மாண்புமிகு மேயர் திருமதி. திலகவதி செந்தில் B.Com., அவர்கள் மரியாதைக்குரிய துணை மேயர் திரு.எம்.லியாகத் அலி M.A., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள். நடைபெறும் பணி விவரங்களை மாநகராட்சி ஆணையாளர் திரு த.நாராயணன் அவர்கள் எடுத்துக் கூறினார்.

உடன் நிகழ்வில் மாநகராட்சி நல அலுவலர் திருமதி Dr.காயத்ரி அவர்கள் சுகாதார அலுவலர் திரு. பாஸ்கர் அவர்கள் மற்றும் மருத்துவர்கள்.