• Thu. Oct 23rd, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

திமுகவின் தேர்தல் அறிக்கை வெற்று அறிக்கை என நிரூபணமாகியுள்ளது. – ஓபிஎஸ்!..

Byகுமார்

Oct 24, 2021

சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வருகை தந்த தமிழக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓபிஎஸ் செய்தியாளர் சந்தித்தார் அப்போது,

நகராட்சித் தேர்தலில் அதிமுகவின் வியூகம் குறித்த கேள்விக்கு:
நடைபெற உள்ள நகர்ப்புற தேர்தலில் அதிமுக தேர்தலை எதிர்நோக்கி தயாராக உள்ளது என்றார்.

குறைக்கப்பட்ட பெட்ரோல் விலை கூடியது குறித்த கேள்விக்கு:

திமுகவின் தேர்தல் அறிக்கை வெற்று அறிக்கை என்று கூறியிருந்தோம். அது தற்போது நிரூபணமாகியுள்ளது.

முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது நடைபெறும் ரெய்டு குறித்த கேள்விக்கு:

நான் ஏற்கனவே கூறி இருந்ததை போல இது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.