• Thu. Jul 9th, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

உசிலம்பட்டி அருகே கிறிஸ்துமஸ் தின சிறப்பு பிராத்தனை கூட்டத்தில் திமுக நிர்வாகிகள் பங்கேற்று – பிரியாணி உணவு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்

ByP.Thangapandi

Dec 26, 2023

இன்று உலகம் முழுவதும் கிறிஸ்து பிறந்தநாளான கிறிஸ்துமஸ் திருவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.,

இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கணூரில் உள்ள தேவாலயத்தில் கிருஸ்துமஸ் தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கூட்டு பிராத்தனை கூட்டத்தில் உசிலம்பட்டி வடக்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் அஜித்பாண்டி தலைமையிலான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.,

தொடர்ந்து பிராத்தனையில் பங்கேற்றவர்களுக்கு திமுக சார்பில் பிரியாணி உணவு வழங்கி வாழ்த்து தெரிவித்து கிருஸ்துமஸ் தினத்தை கொண்டாடினர்.