• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

திமுக 21 தொகுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

Byவிஷா

Mar 20, 2024

திமுக சார்பில் போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
வரும் மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் 21 வேட்பாளர்களுக்கான பட்டியலை கட்சியின் தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் தற்போது வெளியிட்டுள்ளார். அதன் படி அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியல் வருமாறு,

1- வட சென்னை- கலாநிதி வீராசாமி

2 – மத்திய சென்னை – தயாநிதி மாறன்

3 – தென் சென்னை -தமிழச்சி தங்கப்பாண்டியன்

4 – ஸ்ரீ பெரும்புதூர் – டி.ஆர்.பாலு

5 – அரக்கோணம் – ஜெகத்தரட்சகன்

6 – காஞ்சிபுரம் – செல்வம்

7 – திருவண்ணாமலை – அண்ணாதுரை

8- வேலூர் – கதிர் ஆனந்த்

9 – தூத்துக்குடி -கனிமொழி

10 – தஞ்சாவூர் -பழனிமாணிக்கம்

11- பொள்ளாச்சி – சண்முகசுந்தரம்

12 – கள்ளக்குறிச்சி – கவுதம சிகாமணி

13 – தருமபுரி – மணி

14 – நீலகிரி – ஆ.ராசா

15 – கோவை – கணபதி ராஜ்குமார்

16- ஆரணி – எம்.எஸ். தரணிவேந்தன்

17 – ஈரோடு – பிரகாஷ்

18 – பெரம்பலூர் – அருண் நேரு

19 – தேனி – தங்கம் தமிழ்ச்செல்வன்

20 – தருமபுரி – மணி

21 – தென்காசி – ராணி

இவை தவிர, கூட்டணிக் கட்சிகளான காங்கிரசுக்கு 10, விசிக, இடதுசாரி கட்சிகளுக்கு தலா 2, இந்திய முஸ்லிம் லீக் மற்றும் கொங்கு மக்கள் தேசிய கட்சி தலா 1 இடங்களிலும் போட்டியிடுகிறது.