• Wed. Oct 29th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

குளோப்ஜாமூன் பவுடர்- 1 பாக்கெட்.
சர்க்கரை பொடித்தது- 1 கப்
பால்- 1/2டம்ளர்
எண்ணெய் (அ) டால்டா (பொரித்தெடுக்க)
செய்முறை:
குளோப்ஜாமூன் மாவில் சர்க்கரையை சேர்த்து பால் விட்டு பிசைந்து வைத்து கொள்ளவும். பின்னர், மாவை சப்பாத்தி போன்று தேய்த்துக் கொண்டு, டைமண்ட் வடிவில் கத்தியால் கட் செய்து எண்ணெய் (அ) டால்டாவில் பொரித்து எடுத்தால் சுவையான டைமண்ட் கேக் தயார்.