• Sun. Nov 16th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை
உள்ளறிவான் உள்ளம் கொளல்

பொருள் (மு.வ):

செயலைச்‌ செய்கின்றவன்‌ செய்யவேண்டியமுறை, அந்தச்‌ செயலின்‌ உண்மையான இயல்பை அறிந்தவனுடைய கருத்தைத்‌ தான்‌ ஏற்றுக்‌ கொள்வதாகும்‌.