• Thu. Aug 13th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்

பொருள்(மு.வ):

ஐம்பொறி வாயிலாகப்‌ பிறக்கும்‌ வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில்‌ நின்றவர்‌, நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்‌.