• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

‘தி கிரே மேன்’ பட புரோமோஷனுக்கு வேஷ்டியில் வந்த தனுஷ்…

Byகாயத்ரி

Jul 21, 2022

நடிகர் தனுஷ் தற்போது நடித்துள்ள ஹாலிவுட் படமான ‘தி கிரே மேன்’ பட புரோமோஷனுக்கு கதர் வேஷ்டி – சட்டை அணிந்து வந்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.

மும்பை விமானநிலையத்திற்கு வந்த நடிகர் தனுஷ், ஸ்டைலான பேண்ட் மற்றும் டீசர்ட்டுடன் வந்தார். பின்னர் நடைபெற்ற தி கிரே மேன் பட புரோமோஷன் நிகழ்ச்சியில் வேஷ்டி-சட்டை அணிந்து வந்து அவரது ஸ்டைலில் அசத்தினார்.