

பல்வேறு அரசின் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக திருக்குவளை மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் நாளை நடைபெறும் அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக
வருகை தந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திருவாரூர் ரயில் நிலையம் வந்து அடைந்தார். அவரை கட்சி நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழக நிர்வாகிகள் நகரக் கழக நிர்வாகிகள் ஒன்றிய கழக நிர்வாகிகள் ஊராட்சி கழக நிர்வாகிகள் அனைவரும் அவரை வரவேற்றனர்.


