• Fri. Aug 7th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

அரசு போக்குவரத்து கழகத்தை கண்டித்து தொமுச சார்பில் ஆர்ப்பாட்டம்..,

ByS.Ariyanayagam

Aug 3, 2026

திண்டுக்கல்லில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தலைமை அலுவலகம் முன்பாக போக்குவரத்து நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ள சுழற்சி முறை பேட்ஜ் தொடர்பாக நடைபெற்றுள்ள முறைகேடுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டம் திண்டுக்கல் மண்டல தொமுச சார்பில் நடைபெற்றது.