• Mon. Aug 10th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

மதுரை அருகே கோர விபத்து! 5பேர் பலி…

ByN.RajaMurugan

Aug 3, 2026

மதுரை மேலூர் அருகே, சென்னையில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்ற கார், இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் கட்டுப்பாட்டை இழந்து எதிர்சாலையில் வந்த மற்றொரு கார் மீது மோதிய விபத்தில், ஒன்றரை வயது குழந்தை உட்பட 5 பேர் உயிரிழப்பு ஏற்பட்டு பரிதாபமான சம்பவம் நிகழ்ந்தது.