• Wed. Mar 11th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

மதுரையில் பிரபல வார இதழைஎரித்து ஆர்ப்பாட்டம்

Byகுமார்

Jul 9, 2022

மதுரை ஆதீனத்தை அவதூறாக செய்தி பரப்பிய பிரபல வார இதழ் எரித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை ஆதீனம் அவருக்கு எதிராகவும் அவதூறாக செய்தி பரப்பிய பிரபல வார இதழில் . வெளியிட்டனர் இதனை கண்டித்து மதுரையில் வெள்ளாளர் முன்னேற்ற கழக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக அருகே திருவள்ளூர் சிலை முன்பு அதன் மாநில தலைவர் அண்ணா சரவணன் தலைமையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இந்த ஆர்ப்பாட்டத்தில் பிரபல 2 வார இதழில் எதிர்ப்பு தெரிவித்து இதழில் எரித்து போராட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் வெள்ளாளர் முன்னேற்ற கழக அனைத்து நிர்வாகிகளும் இந்த ஆர்ப்பாட்டத்தை கலந்து கொண்டனர் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் காவல்துறையினர் கைது செய்தனர் இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது