• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்..,

ByK Kaliraj

Apr 7, 2025

விருதுநகர் மாவட்ட அஇஅதிமுகழகம் மேற்கு மாவட்டம் சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி கழகம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் வடக்கு ஒன்றிய கழகம் சார்பாக
பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம் செய்வது தொடர்பான, கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பூத்எண்: 141,142,143,144,146 உட்பட்ட பகுதிகளுக்கு.ஆண்டாள் லாட்ஜில் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு கழக நிர்வாகிகளுக்கு அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளரும்,முன்னாள் அமைச்சருமான கே. டி. ராஜேந்திர பாலாஜி பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

கழக சிறுபான்மை நலப்பிரிவு பொருளாளர், முன்னாள் வாரிய தலைவர், விருதுநகர் மாவட்ட (மே) பூத்கமிட்டி பொறுப்பாளர் ஜான் மகேந்திரன். மேலும் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர்.மான்ராஜ் உள்ள மற்றும் கழக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.