• Mon. Mar 24th, 2025

தனி விமான மூலம் சென்னை செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

BySeenu

Feb 25, 2025

கோவையில் இருந்து தனி விமான மூலம் சென்னை செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். முதலமைச்சர் வருகையின்போது இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம் என தொண்டர்கள் கோசம் எழுப்பினர்.

சேலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு, கோவை விமான நிலையம் வந்தடைந்த தமிழக முதலமைச்சர் இங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை செல்கிறார்.

முன்னதாக முதலமைச்சர் விமான நிலையம் வந்தபோது, திமுக தொண்டர்கள் இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம் என கோஷங்களை எழுப்பினர்.