• Fri. Apr 26th, 2024

பட்டாமாறுதலுக்கு விண்ணபிக்க இணையதளம்- முதல்வர் துவக்கி வைத்தார்

ByA.Tamilselvan

Sep 23, 2022

பட்டாமாறுதலுக்கு விண்ணபிக்க தமிழ்நிலம் என்ற இணையதளத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கிவைத்துள்ளார்.
எங்கிருந்தும் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்க இன்று “தமிழ்நிலம் ” என்ற இணையதளத்தை முதல்வர்ஸ்டாலின் தொடக்கி வைத்தார். tamilnilam.tn.gov.in/citizen -ல் பெயர் ,செல்போன் எண், முகவரி, இ.மெயில் முகவரியுடன் பட்டா மாறுதலுக்கு விண்ணபிக்கலாம். பட்டாமாறுதலுக்கான உட்பிரிவு ,செயலாக்க கட்டணங்களை இணைய வழியிலேயே செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கட்டணங்கள் செலுத்தப்பட்டதும் நில அளவர் அல்லது கிராம நிர்வாக அலுவலரின் நடவடிக்கைக்கு விண்ணப்பங்கள் பட்டியலிடபடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *