• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

சென்னை எல்லை விரிவாக்கம் தொடர்பான ஆய்வுக்கூட்டம்..!

Byவிஷா

Oct 12, 2022

சிஎம்டிஏ எல்லையை 5,904 கிலோமீட்டராக விரிவாக்கம் செய்வது தொடர்பாக ஆய்வு கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையில் நேற்று நடைபெற்றது.
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் பரப்பளவு தற்போது 1,189 அடியாக உள்ளது. இந்த ஆய்வுக்கூட்டத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் உள்பட 16 நகராட்சிகள், 20 பேரூராட்சிகள் உள்ளன. கூடுதலாக 8,878 விரிவாக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது 5,904 கிலோமிட்டர் வரை விரிவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் மட்டும் சென்னை பெருநகர் பகுதிகள் வரும் வகையில் விரிவாக்க திட்டம் தயார் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, வரும் நாட்களில் எல்லை விரிவாக்கம் தொடர்பாக அரசாணை வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.