• Thu. Sep 28th, 2023

சைக்கிளை திருடி செல்லும் CCTV காட்சிகள்

Byஜெ.துரை

Jul 18, 2023

சென்னை விருகம்பாக்கம்(R-5) காவல் நிலையத்திற்குட்பட்ட சாயி நகர் 2-வது தெருவில் அமைந்துள்ள ‘பல்லவ் நித்தியா’ என்னும் அடுக்குமாடி குடியிருப்பில் சைக்கிளை திருடி செல்லும் CCTV காட்சிகள் வெளியாகி அப்பகுதி மக்களிடயே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் உண்டு பண்ணியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *