• Sat. Jun 10th, 2023

உலகம்

  • Home
  • அந்தரத்தில் தொங்கிய காத்தாடி மனிதன்…

அந்தரத்தில் தொங்கிய காத்தாடி மனிதன்…

இலங்கையில் இளைஞர் ஒருவர் ராட்சத பட்டத்தின் கயிற்றில் தொங்கி உயிர்தப்பிய வீடியோ ஒன்று இணையதளத்தில் பரவி வருகிறது. இந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் உள்ள மந்தகி அடுத்த புலோலி கம்பாவித்தை என்ற கிராமத்தில் நிகழ்ந்துள்ளது. அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர், சுமார்…

பாகிஸ்தான் அமைச்சர் மயிரிழையில் உயிர் பிழைப்பு…

அண்டை நாடான பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கான் அமைச்சரவையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்து வருபவர் ஷிப்லி பராஸ். நேற்று முன்தினம் மாலை இவர், கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள கோட் மாவட்டத்தில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, மர்ம…

ரபேல் நடாலுக்கும் கொரோனா தொற்று

துபாயில் நடந்த காட்சி டென்னிஸ் போட்டியில் பங்கேற்ற ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் (35) நாடு திரும்பியதும், விமானநிலையத்தில் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு தொற்று உறுதியானது. இது குறித்து நடால், ‘இது உற்சாகமான சூழல் இல்லை. ஆனாலும்…

பிரிட்டனில் ஒரே நாளில் 12 ஆயிரம் பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு

உலகம் முழுவதும் தற்போது வேகமாக தனது அலையை வீச தொடங்கி இருக்கிறது ஒமைக்ரான். பிரிட்டனில் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து கொண்டே செல்கிறது. கொரோனா தொற்றுடன், ஒமைக்ரானும் இணைந்து அந்நாட்டு மக்களை பீதியடைய செய்துள்ளது. அதன்படி, பிரிட்டனில் கடந்த 24 மணிநேரத்தில்…

அமெரிக்க ராப் பாடகர் சக்சேரி மேடையில் குத்தி கொலை

அமெரிக்கா, லாஸ் ஏஞ்சல்ஸ்ஸில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இசைக் கச்சேரியில், வளர்ந்து வரும் அமெரிக்க ராப் பாடகர் டிரேக்கியோ தி ரூலர் மற்றும் ஹிப் ஹாப் நட்சத்திரம் ஸ்னூப் டோக் உள்ளிட்டோருடன் பாட இருந்தார். இந்நிலையில், நிகழ்ச்சி மேடையின் பின்புறத்தில் டிரேக்கியோ…

வண்ண விளக்குகளால் ஒளிரும் ரஷ்யா

உலகம் முழுவதும் குளிர்கால கொண்டாட்டங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் இன்னும் 4 நாட்களே இருப்பதால் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்களும் அரங்கேறி வருகின்றன. கண்களை கவரும் வண்ண விளக்குகள், ஒளிரும் மாட மாளிகைகள் உயர்ந்து நிற்கும் மரங்கள் என ஒரு பக்கம் கிறிஸ்துமஸ் ஏற்பாடுகள்…

எல்லையில் பறந்த சீன ட்ரோன்- சுட்டு வீழ்த்திய பாதுகாப்பு படையினர்

இந்தியா – பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதியில் சீனாவில் தயாரிக்கப்பட்ட டிரோன் ஒன்று சந்தேகத்திற்கிடமாக பறந்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் ட்ரோன் ஒன்று வெள்ளிக்கிழமை இரவு 11.10 மணி அளவில் பறந்தது. பெரோஸ்பூர் செக்டர் வான்…

பிலிப்பைன்சில் தாக்கிய ‘ராய்’ புயல்…208பேர் பலி

பிலிப்பைன்சில் தாக்கிய ‘ராய்’ புயல், போஹல் மாகாணத்தை சின்னாபின்னமாக்கி விட்டது. இதன் கோரத் தாண்டவத்தில் 208 பேர் பலியாகி உள்ளனர். பசிபிக் கடல் பகுதியில் ‘நெருப்பு வளையம்’ எனப்படும் ஆபத்தான பகுதியில் அமைந்துள்ள தீவுக்கூட்ட நாடுதான் பிலிப்பைன்ஸ். ஆண்டுதோறும் இந்த நாட்டை…

முதலில் SMS-ஐ அறிமுகம் செய்தது வோடஃபோன்…தற்போது NFT வடிவில் வருகிறது

வாட்ஸ் ஆப் மற்றும் இதர இண்டர்நெட் தகவல் பரிமாற்றங்களுக்கு முன்பு அனைவராலும் தகவல் பறிமாற்றங்களுக்காக உபயோகித்தது கைப்பேசி வழி குறுஞ்செய்திகளே (SMS). அதிலும் ஒரு நாளைக்கு இவ்வளுவு தான் குறுஞ்செய்தி அனுப்ப முடியும் போன்ற தடைகளுக்கு மத்தியிலும் அனைவராலும் பகிரப்பட்ட குறுஞ்செய்தி…

தவிக்கும் வடகொரியா மக்கள்

வடகொரியாவை கடந்த 1948-ம் ஆண்டு உருவாக்கியவர் தான் கிம் இல் சங். இவர் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் நாட்டை ஆண்டு வந்தார். கடந்த 1994-ம் ஆண்டு இவர் இறந்த பிறகு, அவருடைய மூத்த மகன் கிம் ஜாங் இல் அதிபரானார். இவர்…