• Sat. Apr 20th, 2024

உலகம்

  • Home
  • டைம் இதழ் 2022ன் உலகின் சிறந்த இடங்கள் பட்டியலில் கேரளா இடம்பெற்றுள்ளது…

டைம் இதழ் 2022ன் உலகின் சிறந்த இடங்கள் பட்டியலில் கேரளா இடம்பெற்றுள்ளது…

அமெரிக்காவில் இருந்து வெளியாகும் டைம் இதழ் 2022-ம் ஆண்டின் உலகின் சிறந்த 50 இடங்களுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியாவின் கேரளா மற்றும் குஜராத்தின் அகமதாபாத் ஆகியவை டைம் இதழில் இடம் பெற்றுள்ளன. கண்கவர் கடற்கரைகள், கோயில்கள், அரண்மனைகள் என…

நாடுநாடாக ஓடி ஒழியும் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே

இலங்கையிலிருந்து தப்பி சென்ற கோத்தபய ராஜபக்சே மாலத்தீவு சென்றார்.அங்கிருந்து சிங்கப்பூருக்கு சென்றவர் தற்போது சவுதி அரேபியா செல்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.இலங்கையில்போராட்டத்தில் குதித்துள்ள மக்கள் அதிபர் மாளிகை, பிரதமர் அலுவலகங்களை முற்றுகையிட்டனர். இதனால், இலங்கையில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் இலங்கையின்…

ஜாப்பானியர்கள் கண்டுபிடிப்பில் பாம்பு ரோபோ… இது எதுக்கு..??

இந்த நூற்றாண்டு விஞ்ஞானத்திற்கும், தகவல் தொழில் நுட்பத்திற்கும், அறிவியல் ஆராய்ச்சிக்கும், விண்வெளியிலும் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி, மனிதனின் சிரமத்தைக் குறைத்துள்ளது. இதன் மூலம் அதிக நன்மைகள் மனித இனத்திற்கு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்போரைக் காப்பாற்ற ஜப்பானிய…

இலங்கை நெருக்கடிக்கு ரஷ்யா தான் காரணம் உக்ரைன் அதிபர்

இலங்கை பொருளாதாரா நெருக்கடிக்கு ரஷ்யா தான் காரணம் என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.சியோலில் நடைபெற்ற ஆசிய தலைமைத்துவ மாநாட்டில்உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி உரையாற்றியபோது, உக்ரைன் படையெடுப்பின் போது உணவுப் பொருட்கள் தடைப்பட்டதால் இலங்கை மட்டுமின்றி உலகம் முழுவதும் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக…

வெடித்து சிதறிய ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் வைரல் வீடியோ

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பூஸ்டர்ராக்கெட் வெடித்து சிதறியது. அந்த வீடியோக்கள் உலக அளவில் வைரல் ஆகி வருகிறது.மனிதர்களை செவ்வாய் கிரகத்தில் குடியேற்றும் வகையில் அதிநவீன விண்கலத்துக்கான பூஸ்டர் பரிசோதனையில் ஸ்பேஸ்எக்ஸ் ஈடுபட்டு வருகிறது.இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் பகுதியில் பூஸ்டர் 7…

மீண்டும் நேரலையில் வருகிறார் நித்யானந்தா…

நீண்ட நாட்களுக்கு பிறகு நித்யானந்தா இன்று இரவு நேரலையில் தோன்றுகிறார் என்று பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. நித்யானந்தா இந்த பெயரை நாம் எவரும் மறக்க முடியாத அளவுக்கு அவ்வப்போது பேசி வீடியோ வெளியிட்டு மீம் கன்டென்ட் ஆகி வருபவர் என்றே கூறலாம்.…

சவூதி அரேபியாவில் டாக்சி ஓட்டுநர்களுக்கு சீருடை கட்டாயம்..

சவூதி அரேபியாவில் டாக்சி ஓட்டுநர்களுக்கு சீருடை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவில் டாக்ஸி ஓட்டுனர்கள் இன்று முதல் சீருடை அணிவது கட்டாயமாக்கப்படுவதாக நத நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து சவூதி அரேபிய போக்குவர்த்துப் பொது ஆணையம் அறிவித்துள்ளதாவது: சீருடை அணியாமல் வாகனம்…

இலங்கையில் அரசு தொலைக்காட்சி சேனல்கள் மூடல்…

இலங்கையின் அரசு தொலைக்காட்சி சேனல்கள் மூடப்படுவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இலங்கையில் கடந்த சில நாட்களாக பொது மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர் என்பதும் பிரதமர் அலுவலகம் மற்றும் அதிபர் அலுவலகம் சூறையாடப்பட்டது என தகவல்கள்…

மாலத்தீவிலும் விரட்டியடிக்கப்படும் கோத்தபய ராஜபக்சே

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே வெளியேற்ற வலியுறுத்தி மாலத்தீவிலும் போராட்டம் தொடர்கிறதுஇலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். . இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது மனைவி மற்றும் இரண்டு பாதுகாவலர்களுடன்…

இலங்கையில் அவசரநிலை பிரகடனம்..!

இலங்கையில் மக்களின் போராட்டம் தொடர்வதால் அங்கே அவரசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.இலங்கையில் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யாத அரசைக் கண்டித்து மக்கள் போராட்டம் வெடித்தது.அண்மையில் அதன் உச்சகட்டமாக, அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் மாளிகையை கைப்பற்றினர். தொடர்ந்து அங்கேயே தங்கி உள்ளனர்.…