எலான் மஸ்க்கை இன்ஸ்டாகிராமில்
விமர்சித்த பாடகர் கன்யே வெஸ்ட்..!
அமெரிக்க ராப் பாடகர் கன்யே வெஸ்டின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. கன்யே வெஸ்டின் சர்ச்சைக்குரிய பதிவையடுத்து டுவிட்டர் கணக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டுவிட்டர் உரிமையாளர் எலோன் மஸ்க் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து அவரது கணக்கை இடைநீக்கம் செய்துள்ளார். ஹாலிவுட் ராப்…
ஜோ பைடனின் நிபந்தனையை நிராகரித்தார் புதின்
உக்ரைன் மீதான ரஷியாவின் போர் தொடர்ந்து வரும் சூழலில் பிரான்ஸ் நாட்டின் அதிபர் மேக்ரான் நேற்று முன்தினம் அமெரிக்கா சென்று ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இருவரும் போரில் உக்ரைன் வெற்றி பெறுவதற்கு தேவையான உதவிகளை வழங்க உறுதி…
இந்தியாவின் மிக உயரிய விருதை பெற்ற சுந்தர் பிச்சை..!!
குடியரசு தினத்தையொட்டி இந்த ஆண்டுக்கான பத்ம பூஷண் விருது கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கு வழங்கப்பட்டது.அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் நடந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் பத்ம பூஷண் விருதை சுந்தர் பிச்சை பெற்று கொண்டார். இந்தியா சார்பில் சுந்தர் பிச்சைக்கு…
திருமணத்துக்கு அப்பாற்பட்ட பாலியல் உறவுக்கு தடை
இந்தோனேசியா நாடாளுமன்றத்தில் திருமணத்துக்கு அப்பாலான பாலியல் உறவுக்கு தடை விதிக்கும் சட்ட மசோதாக மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது.இந்தோனேசியாவில் திருமணத்துக்கு அப்பாலான பாலியல் உறவை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கும் சட்ட மசோதா கடந்த2019-ம் ஆண்டு அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. அப்போது…
சீன விளையாட்டு வீரருக்கு அபராதம் விதிப்பு
கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக கருத்து தெரிவித்த சீன விளையாட்டு வீரருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.சீனாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. இதனால் அதிருப்தியடைந்த மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளுக்குஎதிர்ப்பு தெரிவித்து…
பாகிஸ்தானுக்கு உதவிய சவுதி அரேபியா
பாகிஸ்தானுக்கு நிதி மற்றும் கச்சா எண்ணெய் உதவியை சவுதி அரேபியா வழங்கியுள்ளது.இந்தியாவின் அண்டைநாடான பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. குறிப்பாக, சமீபத்தில் ஏற்பட்ட கனமழை வெள்ளம் பாகிஸ்தானில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும்…
உக்ரைன் தூதரகத்தில் கடித வெடிகுண்டு வெடித்தது
ஸ்பெயினில் உக்ரைன் தூதரகத்தில் கடித வெடிகுண்டு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.ஸ்பெயின் நாட்டின் மேட்ரிட் நகரில் உள்ள உக்ரைன் தூதரகத்தில் நேற்று முன்தினம் ஒரு கடித வெடிகுண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் ஒரு ஊழியர் காயம் அடைந்தார். இதை அந்த நாட்டின் உள்துறை…
புதிய அரசு அமைக்க
நேபாள காங்கிரஸ் தீவிரம்
நேபாளத்தில் புதிய அரசு அமைக்க நேபாள காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது.நேபாளத்தில் கடந்த 20-ந்தேதி நடந்த நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 28-ந்தேதி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. அங்கு தேர்தல் நடந்த 165 இடங்களில் 162 தொகுதிகளுக்கான…
ஆப்கானிஸ்தானில் பள்ளியில் குண்டு வெடிப்பு 16 மாணவர்கள் பலி
ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்தில் 16 மாணவர்கள் உயிரிழந்தனர்.ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து குண்டுவெடிப்புகளும் வன்முறைகளும் வழக்கமான ஒன்றாகிவிட்டன.இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் நேற்று நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவத்தில், 16 மாணவர்கள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்; பலர் காயமடைந்தனர். வடக்கு…
சீனாவின் முன்னாள் அதிபர் ஜியாங் ஜெமின் காலமானார்
96 வயதான ஜியாங் ஜெமின் நேற்று காலமானதாக சீன அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.சீனாவில் கடந்த 1989 முதல் 2004-ம் ஆண்டு வரை ஆளும் சீன கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளராகவும், 1993 முதல் 2003-ம் ஆண்டு வரை அந்த நாட்டின்…








