• Sat. Jan 3rd, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

உலகம்

  • Home
  • கனடாவில் சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’..,

கனடாவில் சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’..,

உலகளாவிய அளவில் சுற்றுச்சூழல் மற்றும் மனிதகுல மேம்பாட்டிற்காக ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்கள் வழங்கி வரும் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில், கனடா இந்தியா அறக்கட்டளை அவருக்கு ‘CIF குளோபல் இந்தியன் விருதினை’ வழங்கியது. கனடா – இந்தியா அறக்கட்டளை (…

பாகிஸ்தானின் அசிம் முனீருக்கு உயர் பதவி!

இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்து’ தாக்குதல்களால் பாகிஸ்தான் பின்னடைவுகளைச் சந்தித்தபோது, பாகிஸ்தானில் அதிகம் பேசப்பட்ட ஒரு விஷயம், ராணுவ தளபதி அசிம் முனீரின் எதிர்காலம் என்ன என்பதுதான். அவர் நீக்கப்படலாம் என்றுகூட செய்திகள் வெளியாகின. ஆனால், இந்த தோல்விக்கு பிறகு பாகிஸ்தான் தற்போது…

கப்பல் மோதியதில் 22 பேர் காயம்..,

நியூயார்க்கில் உள்ள உலகப் புகழ்பெற்ற புரூக்ளின் பாலத்தில் நேற்று மாலைமெக்சிகோ கடற்படைக்குச் சொந்தமான கப்பல் மோதியதில் 22 பேர் காயமடைந்தனர். இதில் மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. நியூயார்க் நகரின் பழமையான பாலங்களில் ஒன்று புரூக்ளின் பாலம். இது 1883 ஆம்…

இஸ்ரோவின் செயற்கைக்கோள் ஏவும் முயற்சி தோல்வி

ஸ்ரீஹரிகோட்டா• தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இன்று காலை இஸ்ரோவின் செயற்கைக்கோள் EOS-09 ஏவும் முயற்சி தோல்விஅடைந்தது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இஸ்ரோவின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் EOS-09 ஐ ஏவும் முயற்சி தோல்வியடைந்தது. ஏவுதலின் மூன்றாம் கட்டத்திற்குப் பிறகு ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு…

உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தையில் புதின் கலந்து கொள்ளவில்லை : ரஷ்யா

துருக்கியில் நடக்கும் உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ரஷ்ய அதிபர் புதின் கலந்து கொள்ளவில்லை என ரஷ்ய அதிபர் மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.இதனிடையே பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளும் குழுவினர்களின் பெயர்களை ரஷ்யா வெளியிட்டுள்ளது. விளாடிமிர் மெடின்ஸ்கி தலைமையில் துணை வெளியுறவு அமைச்சர் மிகேல்…

டிக்டாக் நட்சத்திரம் சுட்டுக் கொலை..,

அழகு மற்றும் ஒப்பனை வீடியோக்கள் மூலம் டிக்டாக்கில் பிரபலமான மெக்சிகோவைச் சேர்ந்த வலேரியா மார்கேஸ் (23), நேரலை ஸ்ட்ரீமிங்கின்போது சுட்டுக் கொல்லப்பட்டார். இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டாக்கில் சுமார் இரண்டு லட்சம் பாலோவர்ஸ் கொண்ட வலேரியா, ஜாலிஸ்கோவில் உள்ள ஒரு அழகு நிலையத்தில்…

அரை நூற்றாண்டுக்குப் பின் பிடிபட்ட கொலைகாரன்..,

விரல் நுனியில் இறைவன் பதித்த ‘க்யூஆர் கோட்’ எனப்படும் கைரேகை, அரை நூற்றாண்டுக்குப் பிறகு ஒரு கொலைக் குற்றவாளியைப் பிடிக்க உதவி உள்ளது. 1977 ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் ஜானெட் ரால்சன் என்ற இளம் பெண்ணைக் கொலை செய்த வழக்கில், வில்லி…

காங்கோவில் மழைவெள்ளத்தில் சிக்கி நூறு பேர் பலி

காங்கோவில் கோரதாண்டவம் ஆடிய மழையால் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கில் சிக்கி 100 பேர் பலியானதாக மாகாண அரசு உறுதிப்படுத்தியுள்ளது.ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயக குடியரசில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி…

இருநாடுகளும் அமைதியாக பாடுபட டிரம்ப் வலியுறுத்தல்

இந்தியாவும், பாகிஸ்தானும் பதிலுக்குப் பதில் தாக்குதல்கள் நடத்தப்பட்டதால், இனி அமைதியாக பாடுபட வலியுறுத்துகிறேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “நான் இரு தரப்புடனும் நன்றாகப் பழகுகிறேன். இரண்டு நாடுகளையும் நான் நன்கு அறிவேன். அவர்கள்…

Støt Frie Grønne: Din opfordring til handling

Introduktion til Støt Frie Grønne Støt Frie Grønne er mere end blot en politisk bevægelse; det er et initiativ, der fremmer aktiv deltagelse og samfundsengagement. I en tid, hvor mange…