இதுதான் கப்பல் ஸ்டேஷன்
ஆட்டோ ஸ்டாண்ட் பார்த்திருப்பீர்கள்.. பஸ் ஸ்டாண்ட் பார்த்திருப்பீர்கள்… ரயில்வே ஸ்டேஷன் பார்த்திருப்பீர்கள்.. விமான நிலையம் கூடபார்த்திப்பீர்கள்…. கப்பல் ஸ்டேஷன் பார்த்து இருக்கின்றீர்களா…??? நாடு – டென்மார்க்
அக்னிபான் ராக்கெட் சோதனை வெற்றி
உலகிலேயே முதல்முறையாக முப்பரிமாண பிரின்டிங் முறையில் உருவாக்கப்பட்ட செமி கிரையோஜெனிக் இன்ஜினுடன் கூடிய அக்னிபான் தனியார் ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவில் நேற்று வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது.சென்னை ஐஐடியுடன் இணைந்து ஏராளமான ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அந்த வகையில், அக்னிகுல் காஸ்மோஸ் என்ற…
பிரஜ்வல் ரேவண்ணா கைது!
நாட்டையே உலுக்கிய பாலியல் வழக்கில் ஒரு மாதத்திற்கு மேலாக தலைமறைவாக இருந்த முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன், பிரஜ்வல் ரேவண்ணாவை ஜெர்மனியில் இருந்து நாடு திரும்புகையில், பெங்களூரு விமான நிலையத்தில் சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் கைது செய்தனர்.
தூய்மை பணியாளர் மீது போலீஸ் வாகனம் மோதி காயம் …. 2 இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்..!
மத்திய பிரதேச மாநிலத்தில் சாலையோரம் தூய்மை பணி செய்து கொண்டிருந்த தொழிலாளி மீது போலீசாரின் ஸ்கார்பியோ கார் தொழிலாளி மீது நேராக வந்து மோதி கீழே தள்ளி மேலே ஏறி இறங்கியது. இதில் தொழிலாளி பலத்த காயம் அடைந்தார். மேலும், இது…
அசாமில் வியக்க வைத்த பிச்சைக்காரர்
அசாமில் பிச்சைக்காரர் ஒருவர் போன் பே மூலம் பிச்சை எடுத்தது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.இந்தியாவில் எந்த மூலைக்குச் சென்றாலும், கையில் பணமே வேண்டாம். வங்கிக் கணக்கில் பணமும், அதோடு இணைக்கப்பட்டுள்ள ஒரு செல்போனும் மட்டுமே, கையில் இருந்தால் போதும் என்ற சூழலை…
மக்கள் அதிகம் விரும்பும் கருப்பு நிற பைக் – அப்பாச்சி ஆர்டிஆர் 160 வாகனத்தை தமிழகத்தில் அறிமுகம் செய்த டிவிஎஸ் நிறுவனம்…
உலகளவில் வாகன தயாரிப்பு நிறுவனத்தில் முன்னணி வகிக்கும் டிவிஎஸ் நிறுவனம் இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனத்தை ஆண்டுதோறும் அறிமுகப்படுத்தி வருகிறது.இந்நிலையில் வாகன பிரியர்கள் அதிகம் விரும்பும் கருப்பு நிற வாகனத்தை டிவிஎஸ் நிறுவனம் தமிழகத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.குறிப்பாக இளைஞர்கள் அதிகம் விரும்பும்…








