சாலமன் பாப்பையா பிறந்த தினம் இன்று..!
மதுரையைச் சேர்ந்த புகழ் பெற்ற பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா. இவர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேரராசிரியாக பணிபுரிந்தவர். இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை மிகுந்த பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை…
வி. கனகசபைப் பிள்ளை காலமான தினம் இன்று..!
வி. கனகசபைப் பிள்ளை ஒரு தமிழறிஞர். ஆங்கில மொழியிலும் சிறப்பான அறிவு பெற்றிருந்த அவர் தமிழ், தமிழ் இலக்கியம், தமிழர் வரலாறு ஆகியவற்றை ஆராய்ந்து அவை தொடர்பில் ஆங்கிலத்தில் பல கட்டுரைகளையும் நூல்களையும் எழுதியுள்ளார். இவரது தந்தையார் இலங்கையின் வடபகுதியில் யாழ்ப்பாணத்தில்,…
மலையபுரம் சிங்காரவேலு பிறந்த தினம் இன்று..!
தமிழ்நாட்டைச் சேர்ந்த பொதுவுடமைவாதியும் தொழிற்சங்கவாதியும் விடுதலைப் போராட்ட வீரருமானவர் ம. சிங்காரவேலர். மலையபுரம் சிங்காரவேலு என்ற முழுப்பெயர் கொண்ட இவர் பொதுவுடைமைச் சிந்தனைகளைத் தமிழ்நாட்டில் பரப்ப ஆற்றிய பணிகளுக்காக “சிந்தனைச் சிற்பி என அறியப்படுகிறார். சிங்காரவேலர் 1860 ஆம் ஆண்டு பிப்ரவரி…
கொத்தமங்கலம் சீனு பிறந்த தினம் இன்று..!
தமிழ் நாடகத், திரைப்பட நடிகரும், கருநாடக இசைப் பாடகரும் ஆனவர் கொத்தமங்கலம் சீனு . வி. எஸ். சீனிவாசன் என்ற இயற்பெயர் கொண்ட கொத்தமங்கலம் சீனு, மதுரைக்கு அருகேயுள்ள வற்றாயிருப்பு என்ற ஊரில் பிறந்தவர். கர்நாடக இசையில் பயிற்சி பெற்ற சீனு…
முதல் பெண் கவிஞரான குட்டி குஞ்சு தங்கச்சி பிறந்த தினம் இன்று..!
ஒரு இந்திய இசையமைப்பாளரும் மற்றும் மலையாள இலக்கிய எழுத்தாளரும் ஆனவர் குட்டி குஞ்சு தங்கச்சி என்று அறியப்படும் இலட்சுமி பிள்ளை. ஓமணத்திங்கள் கிடாவோ என்ற பிரபல மலையாளப் பாடலின் இசையமைப்பாளரும், சுவாதித் திருநாள் ராம வர்மனின் அரச சபையில் ஒரு இசைக்கலைஞருமான…
இந்த நாள்
தத்துவவாதி தயானந்த சரசுவதி சுவாமிகள் பிறந்த தினம் இன்று..! தத்துவவாதியாகவும், இந்து சமயத்தின் தீவிரச் சிந்தனையாளராகவும் இருந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் தயானந்த சரசுவதி சுவாமிகள். குஜராத் மாநிலத்திலுள்ள டங்காரா கிராமத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் மூல்சங்கர். இவருக்குத் தொடக்கக்கல்வி ஏதும்…
எல். டி. சாமிக்கண்ணு பிள்ளை பிறந்த தினம் இன்று…!
ஒரு இந்திய அரசியல்வாதி, வரலாற்றாளர், மொழியியலாளர் மற்றும் வானியலாளர் என பல முகங்கள் கொண்டவர் எல். டி. சாமிக்கண்ணு பிள்ளை. சென்னை மாகாணத்தில் ஒரு ஏழை கிறித்தவக் குடும்பத்தில் பிறந்தார். சென்னையில் பள்ளிக்கல்வி முடித்தனர் சட்டப் படிப்பினை முடித்தார். 1920-25 காலகட்டத்தில்…
என். கோபாலசாமி நினைவு தினம் இன்று..!
ஜம்மு காஷ்மீர் இராஜ்யத்தின் பிரதம அமைச்சராக 1937 – 1943 ஆண்டுகளில் பணியாற்றியவர் திவான் பகதூர் என். கோபாலசாமி. பின் 562 இந்திய சுதேச சமஸ்தானங்களின் சார்பாக இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 93 உறுப்பினர்களில், ந.கோபாலசாமி அய்யங்காரும் ஒருவர்.…



