• Thu. Apr 25th, 2024

தமிழகம்

  • Home
  • நடைபாதை வியாபாரிகளுக்கு குட்டி கேஸ் சிலிண்டர்கள்…

நடைபாதை வியாபாரிகளுக்கு குட்டி கேஸ் சிலிண்டர்கள்…

தமிழகத்தில் சிறு வியாபாரிகள், நடைபாதை உணவகங்களுக்கு உதவும் வகையில் 2 கிலோ மற்றும் 5 கிலோ எடை கொண்ட இரண்டு குட்டி கேஸ் சிலிண்டர்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று இந்த சிலிண்டர்களை அமைச்சர் ஐ.பெரியசாமி தொடங்கி வைக்கிறார்.…

தி.மு.க ஆட்சியில் மக்கள் நிம்மதி இல்லாமல் உள்ளனர்-இபிஎஸ் பேட்டி

திமுக ஆட்சியில் மக்கள் நிம்மதி இல்லாமல் உள்ளனர் என அ.தி.மு.க இடைக்கால பொது செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பேட்டிதென்காசி வடக்கு மாவட்ட சேர்ந்த அய்யாதுரை பாண்டியன் உட்பட 100 பேர் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டில் அவரது…

விஜயதசமியை முன்னிட்டு மாணவர் சேர்க்கை தொடங்கியது

விஜயதசமியன்று அரசுப்பள்ளிகளில் இன்று மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி அன்று அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி மற்றும் ஒன்றாம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.இந்நிலையில்…

ரூ.2.94 கோடி தங்கம் கடத்தி வந்த 2 பேர் கைது

கோவை விமான நிலையம் வழியாக வெளிநாடுகளில் இருந்து அடிக்கடி தங்கம் கடத்தி வரப்படுகிறது. இதனை அதிகாரிகள் கண்காணித்து தங்கத்தை கடத்தி வரும் பயணிகளை மடக்கி பிடித்து வருகின்றனர்.சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு விமானத்தில் வந்த 6 பயணிகளை பிடித்து அவர்களது உடமைகளை தீவிர…

மோசடி கும்பலிடம் சிக்கிய 13 தமிழர்கள் நாடு திரும்பினர்

மியான்மரில் சட்ட விரோத கும்பலிடம் இருந்து மீட்கப்பட்ட 13 தமிழர்கள் தாய்லாந்தில் இருந்து விமானம் மூலம் நள்ளிரவில் சென்னை திரும்பினர். பல மணி நேரம் வேலை பார்க்க வைத்து தண்டனை கொடுத்ததாக நாடு திரும்பியவர்கள் கண்ணீர் மல்க பேட்டி அளித்தனர்.தாய்லாந்தில் ஐ.டி.…

வெயிலுகந்தபுரத்தில் புதிய ரேஷன் கடை திறப்பு விழா…

கழுகுமலை அருகே குமரெட்டியாபுரம் பஞ்சாயத்து வெயிலுகந்த புரத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ. 13 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை கட்டப்பட்டது. இதற்கான திறப்பு விழா நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி தொகுதி எம்.எல். ஏ வுமான கடம்பூர்…

தனியார் பள்ளிகளில் விடுமுறையிலும் சிறப்பு பாடம்..

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு முடிவடைந்ததைய்டுத்து 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் 13ஆம் தேதி வரையும், 6 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 10ஆம் தேதி வரையும் காலாண்டு விடுமுறை…

தங்கம் விலை கிடு கிடு உயர்வு

கடந்தமாதத்தில் படிப்படியாக குறைந்துவந்த தங்கத்தின் விலை இந்த மாததுவக்கத்திலிருந்தே உயரத்தொடங்கியுள்ளது.சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்து, 22 கேரட் தங்கம் ஒரு சவரன் 38,200 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதன்படி, ஒரு கிராம் 70 ரூபாய் அதிகரித்து 4,775…

ஓபிஎஸ் மகன் கைது? 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் மறியல்

சிறுத்தை இறந்த கிடந்த சம்பவத்தில் ஓபிஎஸ் மகனும் எம்.பி.யுமான ரவீந்திரநாத்தை கைது செய்ய வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.பெரியகுளத்தில் உள்ள ஓபிஎஸ் மகனும் எம்.பி.யுமான ரவீந்திரநாத்துக்கு சொந்தமான தோட்டத்தில் சிறுத்தை ஒன்று மின்வேலியில் சிக்கி இறந்துகிடந்தது. இதனை தொடர்ந்து ரவீந்திரநாத்தின்…

ரேஷன் கடை வேலை.. பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்..!

ரேசன்கடை வேலைக்கு பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என கூட்டுறவுதுறை அதிகாரி வேண்டுகோள்.கூட்டுறவுத் துறை நடத்தும் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 4,300 விற்பனையாளர், எடையாளர் பதவிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்காக, கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கும் மாவட்ட…