• Thu. Sep 16th, 2021

தமிழகம்

  • Home
  • உதவித்தொகையை உயர்த்துங்க.. தமிழக அரசுக்கு கமல் கோரிக்கை!

உதவித்தொகையை உயர்த்துங்க.. தமிழக அரசுக்கு கமல் கோரிக்கை!

மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் மாற்றம் வர வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் சுமார் 13 லட்சம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு…

மதுரை சம்பவத்திற்க்கு ஒப்பந்ததாரரின் அலட்சியமே காரணம் . அமைச்சர் ஏ.வ.வேலு பேட்டி !

மதுரை நாராயணபுரம் பகுதியில் ஏற்பட்ட மேம்பால விபத்து பகுதியினை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு ,மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன், ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர் இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு பேசியபோது…

இனி ரயில் பயணம் ஜாலிதான்

ரயில்களில் புதிய 3 அடுக்கு ஏ.சி. சொகுசு பெட்டி வசதி வருகிறது. ரயில்களில் புதிதாக 3 அடுக்கு ஏ.சி. சொகுசு பெட்டி வசதி வருகிறது. இந்த பெட்டிகளில் பயணிப்பதற்கு தற்போது வழக்கத்தில் உள்ள 3 அடுக்கு ஏ.சி. பெட்டிகளில் வசூலிக்கப்படுகிற கட்டணத்தைவிட…

இரண்டாக பிரிக்கப்படுகிறதா சேலம் மாவட்டம்?… பேரவையில் எழுந்த கோரிக்கை!

தமிழக சட்டப்பேரவையில் வேளாண்மை, கால்நடை மீன்வளம் மற்றும் பால்வளத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்று பேசிய மேட்டூர் தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம், 11 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய சேலம் பெரிய மாவட்டமாக இருப்பதாகவும், இதனை…

திருச்சியில் அடுத்தடுத்து இத்தனை திட்டங்களா?… அமைச்சர் கே.என்.நேரு அதிரடி!

தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சி பொறுப்பேற்று நூறு நாட்களை கடந்துள்ள நிலையில் நூறு நாட்களில் தி.மு.க அரசு செய்த சாதனைகளை விளக்கி சிறப்பு புகைப்படக் கண்காட்சி திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.அந்த கண்காட்சியை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு…

ஏ.டி.எம் மெஷினை உடைத்து கொள்ளை முயற்சி ! ’வட போச்சே’ என்ற நிலையில் கொள்ளையர்கள்;

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த வெள்ளைமடம் பகுதியில் பாரத ஸ்டேட் வங்கி கிளை அலுவலகம் செயல்பட்டு வருகிறது,இங்கு உள்ள ஏடிஎம் மிஷின் உடைக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகளுக்கு அப்பகுதியினர் தகவல் தெரிந்ததை தொடர்ந்து அதிகாரிகள் போலீசாரை அழைத்து வந்து பார்த்ததனர். அங்கு வங்கியின்…

லாட்ஜில் மர்மமான முறையில் தொழிலாளி சாவு !

தஞ்சாவூர், புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே என்.எஸ்.பி., லாட்ஜ் உள்ளது. இங்கு கடந்த 22ம் தேதி முதல் கோயம்புத்துார் மாவட்டம், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த லெனட்பிராங்கிலின் அறை எடுத்து தங்கி இருந்துள்ளார். இந்நிலையில் லெனட்பிராங்கிலின் அறையில் மர்மமான முறையில், மூக்கிலும் வாயிலும் ரத்தம்…

மேம்பாலம் இடிந்த விபத்தில்.. 3 பேர் மீது வழக்கு பதிவு ;

மதுரை – செட்டிக்குளம் இடையே நத்தம் சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தின் ஒரு பகுதி நேற்று திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஆகாஷ் சிங் என்ற தொழிலாளி உயிரிழந்தார். விபத்துப்…

2 கோடிமதிப்பிலான நெல் மூட்டைகள் பறிமுதல்! நுகர்வோர் மேலாளர் அதிரடி ஆய்வு ..

தஞ்சாவூர் அருகே ஒரத்தநாடு சாலையில், மருங்குளத்தில் உள்ள தனியார் அரிசி ஆலை, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படாமல் உள்ளது. இந்நிலையில் ஆலை கிடங்கில் நெல் மூட்டைகள் அதிகளவில் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல…

மக்களே உஷார் ! 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! வானிலை மையம் அறிவிப்பு …

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலணம் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை, நாமக்கல், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு…