அன்பு வளர்பிறையாக வளரட்டும்- தவெக தலைவர் விஜய் வாழ்த்து!
அனைவரிடமும் அன்பு, அமைதி, சகோதரத்துவம், நல்லிணக்கம் ஆகியவை, வளர்பிறையாக வளர வாழ்த்தி மகிழ்கிறேன் என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். ரமலான் எனப்படும் ரம்ஜான் பண்டிகை இந்த மாதத்தில் வானில் தோன்றும்…
இஸ்லாமியப் பெருமக்களின் பாதுகாவலாக அதிமுக இருக்கும் – இபிஎஸ் ரம்ஜான் வாழ்த்து!
இஸ்லாமியப் பெருமக்களின் பாதுகாவலராக அதிமுக என்றென்றும் இருக்கும் என்பதை இந்த ரம்ஜான் நாளில் உறுதிபட தெரிவித்துக்கொள்கிறேன் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை இன்று (மார்ச் 31) கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இப்பண்டிகையை…
ஆடு வந்து சம்பந்தம் இல்லாமல் பேசுகிறது- அண்ணாமலையை வறுத்தெடுத்த ஆதவ் அர்ஜுனா!
புலி அமைதியாக இருக்கும்போது திடீரென ஆடு வந்து சம்பந்தம் இல்லாமல் பேசுகிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை தவெக தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் செய்துள்ளார். சென்னை திருவான்மியூரில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல்…
இந்த ஆட்சிக்கு பெண்கள் முடிவு கட்ட போகிறார்கள்- திமுகவிற்கு நடிகர் விஜய் எச்சரிக்கை!
மாண்புமிகு மன்னராட்சி முதலமைச்சர் அவர்களே என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விமர்சனம் செய்து தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் பேசினார். தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் இன்று நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து…
தமிழகத்தில் காவலரை கொல்லுமளவிற்கு கஞ்சாபோதை அதிகரிப்பு- இபிஎஸ் குற்றச்சாட்டு!
காவலரையே கொல்லும் அளவிற்கு தமிழகத்தில் கஞ்சா போதை அதிகரித்துள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் கடும் அமளியில் ஈடுபட்ட அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களை வெளியேற்ற…
டாஸ்மாக் ஊழல் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்- தவெக பொதுக்குழு வலியுறுத்தல்
டாஸ்மாக்கின் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை கடந்த ஆண்டு நடிகர் விஜய் தொடங்கினார்.தேர்தல் ஆணையத்தில்…
சட்டப்பேரவையில் அமளி: அதிமுக உறுப்பினர்கள் ஒருநாள் சஸ்பெண்ட்!
அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், அவர்களை ஒரு நாள் சஸ்பெண்ட் செய்து சட்டப்பேரவை தவைவர் அப்பாவு உத்தரவிட்டார். தமிழக சட்டப்பேரவையில் இன்றைய அலுவல்கள் தொடங்கின. சட்டப்பேரவை உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். இதனைத்…
தமிழ்நாட்டில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 990 சிறப்பு பேருந்துகள்!
ரம்ஜான் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் 990 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரம்ஜான் மற்றும் வார தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக…
சென்னையில் இன்று தவெகவின் முதல் பொதுக்குழு கூட்டம்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடு!
சென்னை திருவான்மியூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் 1800-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர். நடிகர் விஜய் கடந்த ஆண்டு தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியதுடன் கட்சியை முறைப்படி…
வாழ்த்துகள் செல்லங்களா… தமிழ்நாட்டில் இன்று 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு!
தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று காலை தொடங்குகிறது. இத்தேர்வை 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுத உள்ளனர். தமிழ்நாட்டில் பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கான பொதுத் தேர்வு கடந்த 3-ம் தேதி தொடங்கி கடந்த செவ்வாய்க் கிழமை நிறைவு…




