• Fri. Apr 19th, 2024

விளையாட்டு

  • Home
  • காமன்வெல்த் போட்டியில் பதக்கங்களை குவிக்கும் இந்தியா

காமன்வெல்த் போட்டியில் பதக்கங்களை குவிக்கும் இந்தியா

இந்தியா காமன்வெல்த் போட்டியில் ஒரே நாளில் நான்கு பதக்கங்களை குவித்துள்ளது.72 நாடுகள் பங்கேற்றுள்ள 22ஆவது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாளான நேற்று பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. அதில் இந்தியா ஒரேநாளில் தங்கம்,…

செஸ் ஒலிம்பியாட் -வைரலாகும் மேக்கிங் வீடியோ

செஸ் ஒலிம்பியாட்டில் அனைவரையும் கவந்த தமிழர்களின் வரலாறு மேக்கிங் வீடியோ வைரலாகி வருகிறது.செஸ் ஒலிம்பியாட் போட்டி மிகபிரமாண்டமாக துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் “தமிழர்களின் வரலாறு ” நிகழ்ச்சி நடிகர் கமலின் குரலோடு அற்புதமாக…

செஸ் ஒலிம்பியாட் வெற்றியை அள்ளிய இந்திய அணிகள்

சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நேற்று தொடங்கியது. சுமார் 350 அணிகள் ஓபன் மற்றும் மகளிர் பிரிவில் விளையாடுகிறது. மொத்தம் 11 சுற்றுகள் முடிவில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணி எது என்று தீர்மாணிக்கப்படும்.வெற்றி பெற்றால் 2…

இன்று செஸ் ஒலிம்பியாட் போட்டிகள்தொடக்கம்

செஸ் ஒலிம்பியாட் தொடர் மாமல்லபுரத்தில் இன்று முதல் செஸ் போட்டிகள் நடைபெற உள்ளன.நேற்று மாலை நடைபெற்ற துவக்க விழா நிகழ்ச்சிக்குபிறகு இன்று முதல் போட்டிகள் துவங்கவுள்ளன.மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள போர் பாயிண்ட்ஸ் ஷெரட்டன் ரிசார்ட்டல் இன்று முதல் ஆகஸ்ட்…

சென்னையில் கோலாகலமாக துவங்கியது செஸ்ஒலிம்பியாட் போட்டி

சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ள செஸ் ஒலிம்பியாட் தொடர் இன்று சென்னையில் கோலாகலமாக தொடங்கியது.. செஸ் விளையாட்டிலேயே உயர்ந்த தொடராக ‘செஸ் ஒலிம்பியாட்’ கருதப்படுகிறது. இதுவே சர்வதேச அளவில் கவனம் பெற காரணமாக உள்ளது. இந்த வாய்ப்பை பெற்ற தமிழ்நாடு அதற்கான…

பட்டுவேட்டி சட்டையில் கவனத்தை ஈர்த்த ஸ்டாலின்

சென்னை அருகே மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது.சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இன்று மாலை நடைபெறும் விழாவில், பிரதமர் மோடி கலந்துகொண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க உள்ளார்.இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்கவிழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பட்டு…

செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள்

இன்று துவங்கவுள்ள செஸ்ஒலிம்பியாட் தொடரில் பங்கறேகும் அணிகள் கோப்பையை வெல்வார்களா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்தியாவை பொறுத்தவரையில் 6 அணிகள் பங்கேற்கின்றன.சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ள செஸ் ஒலிம்பியாட் தொடர் இன்று சென்னையில் கோலாகலமாக தொடங்குகிறது. செஸ் விளையாட்டிலேயே உயர்ந்த தொடராக…

சங்காலத்திலேயே செஸ் விளையாடிய தமிழன்

தமிழர்கள் சங்ககாலத்திலேய செஸ் விளையாட்டை ஒரு போர் உத்தியாக விளையாட துவங்கியுள்ளனர்.சதுர்+ அங்கம்=சதுரங்கம் 4 பக்கங்களை கொண்ட ஒரு பலகையில் விளையாடப்படும் இது போர் விளையாட்டாகும்.:”வல் என்கிளவிதொழில்பெயர் இயற்றே” என்ற தொல்காப்பிய வரிகளில் வரும் “வல்” என்ற சொல் சதுரங்கத்தின் சங்ககாலப்…

செஸ் ஒலிம்பியாட் போட்டி …பயனத்திற்கு சொகுசு பஸ்கள்

செஸ் ஒலிம்பியாட் போட்டி கோலாகலமாக நாளை துவங்குவதையொட்டி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு விளையாட்டு வீரர்கள் சென்னையில் குவிந்துள்ளனர். இது தவிர செஸ் போட்டியை காண்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகளும் சென்னை வந்துள்ளனர். இவர்கள் சென்னையில் உள்ள பல்வேறு முக்கிய ஓட்டல்களில்…

செஸ் ஒலிம்பியாட் போட்டி மு.க.ஸ்டாலின் ஆய்வு

நாளை துவங்க உள்ள செஸ்ஒலிம்பியாட் போட்டிதுவக்க விழா ஏற்பாடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வரலாற்று சிறப்புமிக்க மாமல்லபுரத்தில் நாளை கோலாகலமாக தொடங்குகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா சென்னை நேரு…